Header Ads

கொவிட் தொற்றாளர்களுக்கு சந்தோஷமான செய்தி

 

கொரோனா வைரஸ் தொற்றின் வேகம், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்நிலையில், இனிமேலும் இனங்காணப்படும் கொவிட் -19 தொற்றாளர்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அண்மையில் இருக்கும்  சிகிச்சை மையங்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.