இந்தியாவில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை
பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு சென்றிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். கம்பஹா மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும், இரண்டாயிரம் கட்டில்களைக் கொண்ட கொவிட் மத்திய நிலையத்தை அமைச்சர் பார்வையிட்ட போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா தொற்று பரவலை அடுத்து இந்தியாவில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை, இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments