Header Ads

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூவர் விலகல்




நடைபெற இருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூன்று பேர் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

இதற்கமைய, கே.மதிவாணன், பந்துல வர்ணபுர மற்றும் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் இவ்வாறு விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மூவரும் முறையே தலைவர், பிரதித் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇




No comments

Powered by Blogger.