பிரதமர் தலைமையில் இடம்பெற்ற ஆளும்கட்சி உறுப்பினர்கள் கூட்டம்
ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்ற குழு அறை 02 இல் இன்று இடம்பெற்றது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற பரிந்துரை சபாநாயகரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டப்பட்டது. அதன்போது அமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேடமாக தெளிவூட்டப்பட்டது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments