வடக்கு மாகாண வாகன உரிமையாளருக்கு முக்கிய அறிவித்தல்
வட மாகாணத்தில் பதிவான வாகனங்களுக்கான வருமான வரி பத்திரம் வட மாகாணத்தில் பதிவான வாகனங்களுக்கான வருமான வரி பத்திரம் வழங்கல் நடவடிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் காலாவதியாகும் வருமான வரிப்பத்திரங்களை, மீள புதுப்பிக்கும்போது, எவ்வித அபராதமும் விதிக்கப்படமாட்டாது என வட மாகாண போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments