தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 கிராம சேவகர் பிரிவுகள்
அதன்படி காலி மாவட்டத்தின் கொடஹெனா, தல்கஸ்கொட, இம்பலகொட மற்றும் கட்டுதம்பே ஆகிய பகுதிகளும், ஹம்பாந்தோட்டையின் சூரியவெவ நகரும், அம்பாறையின் பக்மீதெனிய, ரண்ஹெலகம மற்றும் சேறுபிட்டிய புறநகர் பகுதிகள் ஆகிய இடங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன.
மேலும் பொலன்னறுவையின் சிரிகெத பகுதியும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments