நாடு முழுவதும் ஜூன் 7 வரை பயணத்தடையை நீடிக்க கோரிக்கை !
நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை வருகிற ஜூன் 7ம் திகதி வரை அமுல்படுத்த கோவிட் தடுப்பு செயலனியின் அவதானம் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவ நிபுணர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இது குறித்து வரும் தினங்களில் விசேட பேச்சு நடத்தப்படவுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments