Header Ads

55 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கு அவசர அறிவிப்பு !

 

இலங்கையில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுவாச பிரச்சினை போன்ற கோவிட் 19 அறிகுறிகள் ஏதாவது இருப்பின் வைத்தியர் ஒருவரை அல்லது அருகில் உள்ள வைத்தியசாலையை நாடுமாறு அரிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த அறிவுறுத்தலினை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடுத்துள்ளார்.  

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.