இலங்கையில் கொரோனா பரவ இவர்களே காரணம்; உச்ச நீதிமன்றில் மனுதாக்கல்
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுமே இலங்கையில் கொரோனா தொற்று பரவ காரணம் என அறிவிக்கும்படி கோரி உச்ச நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு கொழும்பு டட்லி சேனாநாயக்க கல்லூரி அதிபர், கொழும்பு நாரஹேண்பிட்டி தரமாயத்தன விகாரை விகாராதிபதி, உலப்பனே சுமங்கல தேரர் மற்றும் லெஸ்லி டி சில்வா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments