கொழும்பில் ட்ரோனால் சிக்கிய 4 பேர்
கொழும்பு மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களை ட்ரோன் கெமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நவடிக்கையின் போது குறித்த பகுதிகளில் இருந்து நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments