இலங்கை உள்ளிட்ட 4 நாடுகளுக்கு தடை விதித்த புரூணை
இலங்கை உள்ளிட்ட 4 தெற்காசிய நாடுகளின் பயணிகள் வருகையை புரூணை தடை செய்துள்ளது.
அதன்படி இலங்கை, பங்களாதேஸ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பயணிகளுக்கே புரூணை இவ்வாறு தடை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாடுகளில் பரவும் பி.1.617 கொரோனா தொற்றால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments