Header Ads

24 மணிநேரத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று!


கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை மேலும் 145 பேர் குணமடைந்துள்ள நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 708 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தொற்று உறுதியானவர்களில் 2 ஆயிரத்து 396 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 568 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.