கொரோனா தொற்றில் இருந்து மேலும் 151 பேர் குணமடைவு
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 926 ஆக உயர்ந்துள்ளது
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 151 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இதுவரை தொற்று உறுதியான 95 ஆயிரத்து 394 பேரில் 2 ஆயிரத்து 866பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 602 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments