நிலைமை கடுமையாக மோசமடைந்து, இல்-து-பிரான்சில்
நிலைமை கடுமையாக மோசமடைந்து, இல்-து-பிரான்சிஇல்-து-பிரான்சின் 100.000 பேரிற்கு 352,1 பேர் எனும் அளவிற்கு நிலைமை ஆபத்தாக உள்ளது.
பிரான்சில் 266 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (11.03.2021) சாவடைந்திருக்கும் நிலையில், இல்-து-பிரான்சில் மட்டும் 73 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 15.555 ஆக உயர்ந்துள்ளது.
இங்கு 5.650 பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரசிகிச்சைப் பிரிவில் 1.080 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 94.16% ஆகும்.
இல்து-பிரான்சின் மாவட்டங்களில்
Paris - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.149 பேர் - 3.343 பேர் சாவு (+16)
La Seine-Saint-Denis - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 853 பேர் - 1.874 பேர் சாவு (+11)
Le Val-de-Marne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 655 பேர் - 2.309 பேர் சாவு (+7)
Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 838 பேர் - 2.113 பேர் சாவு (+12)
Les Yvelines- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 541 பேர் - 1.430 பேர் சாவு (+8)
Le Val-d'Oise- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 483 பேர் - 1.502 பேர் சாவு (+9)
L'Essonne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 618 பேர் - 1.431 பேர் சாவு (+5)
La Seine-et-Marne - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 521 பேர் - 1.537 பேர் சாவு (+7)
No comments