பாராளுமன்றத்தில் நடந்த கஞ்சா எனப்படும் போதைப் பொருளை பாவிப்பதற்கு அனுமதிப்பது தொடர்பான வாக்கெடுப்பில்அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்,
பிரான்சில் கஞ்சா விற்பனை சட்டவிரோதமாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது, இதனாலேயே பல கோஸ்டி மோதல்கள், உயிரிழப்புகள் இடம் பெறுகின்றன.
No comments