பிரான்சில் 20 மாவட்டங்களுக்கு பொது முடக்கம் ஏற்படும்- ஊடகங்கள் தாறுமாறாக செய்திகள் !!
பிரான்சில் 20 மாவட்டங்களுக்கு பொது முடக்கம் ஏற்படும், ஊடகங்கள் தாறுமாறாக செய்திகள் போட்ட வண்ணம் உள்ளன,
திங்கள் முதல் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன, இதன் காரணமாக தொற்றுக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சில ஊடகங்கள் அரசை குற்றம் சாட்டி வரும் நிலையில்!
வரும் 6ஆம் திகதி பொது முடக்கம் தொடர்பான தனது அறிவிப்பை பிரதமர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments