புத்தூர் நிலாவரை பகுதியில் தந்தையை மகன் கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது. கொலை செய்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவருகிறது.இன்று காலை 6:00 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments