Header Ads

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் இதுவரை 31 கொரோனா சடலங்கள் அடக்கம்!



மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் கொரோனா சடலங்களை புதைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் இன்றையதினம் (திங்கட்கிழமை) மேலும் 7 பேரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி இதுவரையில் அங்கு 31 கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் சடலங்களை அடக்கம் 

No comments

Powered by Blogger.