உலக அளவில் கொரோனா பாதிப்பு 11.95 கோடியாக உயர்வு!
இந்த சூழலில், தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.95- கோடியாக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 கோடியே 62 லட்சத்து 43 ஆயிரத்து 921- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,650,726- ஆக இருக்கிறது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 06 லட்சத்து 99 ஆயிரத்து 149- ஆக உள்ளது
No comments