கார்-து-நோர்தில் ஏற்பட்டுள்ள மின் கோளாரினால் RER B யும் RER D யும் தடைப்பட்டுள்ளது.
மின்சார இணைப்பு தொடர் கோபுரங்களில் ஏற்பட்டுள்ள தடையால் RER-B போக்குவரத்துகள் GDG விமான நிலையத்தில் (Aéroport Charles de Gaulle 2) இருந்தும் மித்ரியில் (Mitry - Claye) இருந்தும் கார்-து-நோர் (Paris Nord) வரை முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இந்தத் தடை 15h00 மணிக்குப் பின்னரே நிவர்த்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்-து-நோர்தில் ஏற்பட்டுள்ள மின் கோளாரினால் RER D யும் தடைப்பட்டுள்ளது.
K சேவைகள் மற்றும் TER Hauts-de-France ஆகியவையும் தடைப்பட்டுள்ளன.
No comments