விசேட செய்தி : Le bourget விமான நிலையத்தில் விமானம் ஒன்று இறங்கும் போது தீப்படிப்பு !!!
Le bourget விமான நிலையத்தில் விமானம் ஒன்று இறங்கும் போது தீப்பிடித்து எரிந்துள்ளது.
விமான நிலையத்தில் விமானம் இறங்கும் போது தீ பிடித்ததால் விமானத்தளம் எங்கும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதில் பயணம் செய்தவர்களுக்கு தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்களின் அதீத முயற்சியால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது.
Le bourget தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments