உலக முடிவைப்பார்க்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி
இலங்கையில் மடுல்சீமை – பிட்டமாறுவ பகுதியில் உலக முடிவைப்பார்க்க 12 பேர் அடங்கிய சுற்றுலா குழு சென்றுள்ளது.
அதில் ஒருவர் உலக முடிவின் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து காணமல் போயிருந்தார்.
அவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments