பூமியை நோக்கி ராட்சத விண்கல் வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூரிய குடும்பத்தில் இருக்கும் எல்லா விண்கற்களையும் விட மிகப்பெரிய ராட்சத விண்கல் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விண்கல் பிரபல கோல்டன் கேட் பாலம் அளவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
விரிவான தகவலுக்கு….
No comments