முன்னாள் பிரதமர் Edouard Philippe இற்கு கொரோனா தொற்று
முன்னாள் பிரதமர் Edouard Philippe இற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இத்தகவல் நேற்று திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரும் Le Havre மாவட்டத்தின் தற்போதைய நகர முதல்வருமான Edouard Philippe தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தனது வீட்டில் இருந்து அலுலக பணிகளை மேற்கொள்ளுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 வயதுடைய Edouard Philippe இற்கு குறிப்பிடத்தக்க உடல்நலக்குறைவு எதுவும் ஏற்படவில்லை என அறிய முடிகிறது.
No comments