பிரான்ஸில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக தமிழர்கள் கண்டன ஆர்பாட்டம்!! அணிதிரளுமாறு கோரிக்கை....
தமிழினத்தை அழித்து காலாகாலமாய் அடிமைப்படுத்தி சிறிலங்காவை ஒரு தனி சிங்கள பௌத்த தேசமாகக் கருதி தமிழ்த் தேசத்தின் தாங்கு தூண்களான மொழி, கலாசாரம் பொருளாதாரம், கல்வி, நில ஆதிக்கம் போன்றவற்றின் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை மறைமுகமாகவும் நேரடியாகவும் மேற்கொண்டு கொண்டாடும் இந்தநாளை தமிழர்களின் கரி நாள் என்பதை உலகிற்கு எடுத்துக்கூறுவோம் வாரீர் !
காலம் : 04.02.2021 (வியாழக்கிழமை)
நேரம் : 15h00 - 17h00
இடம் : Rue Spontini & Avenue Bugeaud 75016 Paris (சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக)
Metro 2 - Porte Dauphine
தொடர்புகளுக்கு : 07.51.56.97.44 / 06.52.72.58.67
மேலதிக தொடர்புகளுக்கு
CCTF : 01.48.22.01.75 / 07.58.71.38.39
தகவல் : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரான்சு
No comments