Header Ads

பிரான்ஸில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த செல்வந்தர்!

 


எந்த விளம்பரமும் இன்றி பிரான்ஸ் பணியாளர்கள் செய்து வரும் ஒரு தியாகச் செயல் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

பிரான்சின் லியோன் நகரில் செல்வந்தர் ஒருவரினால் இந்த சேவை செய்யப்பட்டுள்ளது.

அவரால் ‘The Company of Possibilities’ என்னும் அமைப்பு ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது.

விரிவான தகவலுக்கு…

No comments

Powered by Blogger.