இன்று 18h00 மணிக்கு பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சரின் ஊடகச் சந்திப்பு நிகழ உள்ளது.
கொரோனாத் தொற்று அதிகமாவதுடன், அன்றாடத் தொற்றில் 14 சதவீதத்திற்கு மேல் பிரித்தானிய வைரசின் தொற்று உறுதி செய்யப்படும் நிலையில், இந்த ஊடகச் சந்திப்பு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments