வடமராட்சி திக்கம் சந்தியில் நேற்று நள்ளிரவு நபரொருவர் உந்துருளியுடன் கடலுக்குள் பாய்ந்து பலி!
குறித்த அனர்த்தம் நேற்று இரவு நடந்திருப்பதுடன் இன்று காலையிலேயே தெரிய வந்திருக்கிறது, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துரையினர் பலியாகியாவரின் அடையாள அட்டை ஊடாக அவர் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்
No comments