Header Ads

இல்து-பிரான்சின் மாவட்டங்களில் கொரோனாத் தொற்று விகிதம்


 

பிரான்சில் 195 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் சாவடைந்திருக்கும் நிலையில், இல்-து-பிரான்சில் மட்டும் 41 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 13.377 ஆக உயர்ந்துள்ளது.

 
இங்கு 5.296 பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தீவிரசிகிச்சைப் பிரிவில் 658 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 57% ஆகும்.
 
100.000 பேரிற்கான கொரோனாத் தொற்று விகிதம் ( taux d'incidence) இல்-து-பிரான்சில் 219 ஆக உள்ளது. (200 இற்கு மேல் ஆபத்தான நிலைமையாகும்).
 
 
இல்து-பிரான்சின் மாவட்டங்களில்
 
    Paris - வைத்தியசாலையில்  841 பேர் -   2.910 பேர் சாவு  (+6)
    La Seine-Saint-Denis - வைத்தியசாலையில்  739 பேர் - 1.634 பேர் சாவு (+2) 
    Le Val-de-Marne- வைத்தியசாலையில் 606 பேர் - 2.008 பேர் சாவு (+4) 
    Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் 854 பேர் -  1.785 பேர் சாவு (+4) 
    Les Yvelines- வைத்தியசாலையில்  639 பேர் - 1.210 பேர் சாவு (+0)
    Le Val-d'Oise- வைத்தியசாலையில்  490 பேர் - 1.306 பேர் சாவு (+3)
    L'Essonne- வைத்தியசாலையில்  720 -  1.178 பேர் சாவு (+1)
    La Seine-et-Marne - வைத்தியசாலையில்  407 பேர் -  1.322 பேர் சாவு (+4)

 

No comments

Powered by Blogger.