கோல்ப் மைதானத்தில் வீசி எறியப்பட்ட குழந்தை
பிரித்தானியாவில் Wirral என்ற இடத்திலுள்ள கோல்ப் மைதானம் வழியாக இளம்தம்பதியர் நாயுடன் வாக்கிங் செல்லும்போது, அங்கு புதிதாக பிறந்த ஆண் குழந்தை ஒன்று இறந்துகிடப்பதைக் கண்டுள்ளார்கள்.
இளம்தம்பதியர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை பொலிசார் மேற்கொள்கின்றனர்.
மேலும் குழந்தையின் தாயை தேடும் நடவடிக்கையில் தீவிரமடைந்துள்ளனர்.
No comments