சுவிட்சர்லாந்துக்குள் பயணிக்கும் வெளிநாட்டினருக்கு முக்கிய அறிவிப்பு
சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டுக்குள் நுழைவதற்குமுன், மின்னணு முன்பதிவு ஆவணம் ஒன்றை பூர்த்தி செய்திருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காரில் வருபவர்களுக்கு மட்டும் இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமானம், கப்பல், பேருந்து மற்றும் ரயில் மூலம் வரும் அனைவரும் இந்த மின்னணு நுழைவு படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும்.
No comments