Header Ads

கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டு வார இறுதி உள்ளிருப்பு!!

 Alpes-Maritimes, Dunqurke பகுதிகள் மற்றும் Nord பகுதிகளிற்கு சுகாதாரக் கட்டப்பாடகள் இறுக்கப்பட்டு வார இறுதி உள்ளிருப்புகளும் அறிவிக்கப்பட்ட நிலையில்  14 மாவட்டங்கள் பெரும் ஆபத்தான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.



Hauts-de-France - Pas-de-Calais (349,1), Nord (300,5), Somme (294,7), Oise (262,3).

Provence-Alpes-Côte d'Azur(Paca) - Alpes-Maritimes (591,9), Bouches-du-Rhône (333,2), Var (314,1).

Île-de-France - Seine-Saint-Denis (313,6), Paris (300,8), Val-de-Marne (297,2), Seine-et-Marne (279,9), Val-d'Oise (274,8), Essonne (255).

Grand-Est - Moselle (312,2)



ஆகிய மாவட்டங்களிற்கும் நாளை அல்லது அதன் பின்னராகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100.000 பேரிற்கு 190 பேர் என்ற விகிதத்திற்கு அதிகமானால் ஆபத்தான நிலைய என்ற நிலையில், இல்-து-பிரான்சில் இது 300 இனைத் தாண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.