Header Ads

60% மக்கள் தேசிய அளவிலான உள்ளிருப்பிற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 Elabe எனப்படும் கருத்துக்கணிப்புக் கேட்கும் நிறுவனம், BFMTV ஊடகத்திற்காக ஒரு கருத்துக்கணிப்பைச் செய்துள்ளது.


மூன்றாவது தேசிய அளவிலான உள்ளிருப்புக் கட்டுப்பாடு தொடர்பாகக் கேட்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 60% மக்கள் தேசிய அளவிலான உள்ளிருப்பிற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் பிராந்திய ரீதியான உள்ளிருப்புக் கட்டுப்பாடு தொடர்பான கருத்துக் கணிப்பில் 67% மக்கள் பிராந்திய உள்ளிருப்பிற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.



மொத்தமாக 32% மக்கள் மட்டும் உள்ளிருப்புக் கட்டுப்பாடுகளிற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.