லண்டன் உட்பட பல நகரங்களை திக்குமுக்காட வைத்த மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஆபத்தானது அல்ல என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒருவரிடமிருந்து பலருக்குப் தொற்று ஏற்பட காரணமாக இந்த கிருமி மரபணு மாற்றம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
No comments