அரசின் தடை உத்தரவை மீறி - உணவகங்கள் பாரிஸ் உட்பட பல பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளது!!
அரசின் தடை உத்தரவை மீறி இன்று திங்கட்கிழமை உணவகங்கள் பாரிஸ் உட்பட பல பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இப்படியான செயல்களை செய்வது பாரிய குற்றமாகும் எனவும் உணவகங்களை திறந்த உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தின் எந்த ஒரு சலுகையும் வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments