இலங்கையின் பல பிரதேசங்களில் தங்கம் கண்டறியப்பட்டடுள்ளது.இதனை அடுத்து, நாட்டில் தங்க சுரங்க கைத்தொழில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் தொடர்பான மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.விரிவான தகவலுக்கு…
No comments