Header Ads

A36 விபத்தில் நான்கு இளைஞர்கள் சாவடைந்துள்ளனர்.



 A36 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு இளைஞர்கள் சாவடைந்துள்ளனர். 

 
பெப்ரவரி 3 ஆம் திகதி புதன்கிழமை இச்சம்பவம் Mulhouse நகர் அருகே இடம்பெற்றுள்ளது. நான்கு சிறுவர்கள் இணைந்து வானகம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு பயணித்துள்ளனர். பின்னர் வாகனம் A36 நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 
 
இதில் வாகனத்தில் பயணித்த நான்கு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளனர். வாகனத்தை செலுத்திய சாரதி 1998 ஆம் ஆண்டு பிறந்தவர் எனவும், மீதமான மூவரும் 2002, 2003 ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
விபத்தை அடுத்து ஆறு மணிநேரம் வீதி போக்குவரத்து தடை ஏற்பட்ட

No comments

Powered by Blogger.