மக்ரோன் அவசரமாக நாளை மறுதினம் சுகாதார கவுன்சில் முக்கிய அதிகாரிகளுடன் சந்திப்பு.பாடசாலை விடுமுறையுடன் ஒரு பொது முடக்கத்தை ஏற்படுத்த இந்த கவுன்சில் முடிவு எடுக்கலாம் என நம்பப்படுகின்றது.
No comments