ஜேர்மனியில் தடுப்பூசி மறுப்பவர்களுக்கு பிரதமரின் விளக்கம்
ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள மறுப்பவர்களுக்கு சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல் விளக்கமளித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து ஜேர்மானியர்களுக்கும் கொரோனா தடுப்பூசிக்கான அழைப்பு கிடைக்கும் வகையில் திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் முடிவில் அனைத்து ஜேர்மானியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்
தடுப்பூசி போட்டுக்கொள்வதில் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் கண்டிப்பாக இனி வரும் நாட்களில், சில விடயங்களை நீங்கள் செய்ய முடியாமல் போகலாம் வலியுறுத்தியுள்ளார்.
ஜேர்மனியை விட பல நாடுகள் தடுப்பூசி வழங்குவதில் பல எண்ணிக்கைகளை கடந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
No comments