பிரான்சில் பெண்களுக்கெதிரான குற்றம் - 146 பெண்கள் கொல்லப்பட்டனர் !!
2020 ஆம் ஆண்டில், பிரான்சில் 106 உள்நாட்டு குற்றங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்களில் 90 பேர் பெண்கள் என்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால்”2019 ஆம் ஆண்டில், 173 குற்றங்கள் செய்யப்பட்டன, அதில் 146 பெண்கள் கொல்லப்பட்டனர்,”இது கணிசமான வீழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் பிரெஞ்சு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,
இந்த போக்கு மாற்றத்தைக் கண்டு சந்தோசப்பட முடியாது ஏனெனில் இவ்வளவு விரைவாக உறுதிப்படுத்த முடியாது எனக் கூறியுள்ளனர்.
No comments