தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று தற்போது நாடு திரும்பியவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
விரிவான தகவலுக்கு….
No comments