பிரித்தானியாவில் கோரத் தாண்டவமாடும் கொரோனா – அதிர்ச்சியை ஏற்படுத்திய புள்ளி விவரம்
பிரித்தானியாவில் நாள் ஒன்றிற்கு சராசரியாக 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2021-ஆம் ஆண்டின் முதல் இரண்டு வாரங்களில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை ஒரு லட்சத்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
விரிவான தகவலுக்கு….
No comments