பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!
பிரித்தானியா தலைநகர் லண்டன், கென்ட் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதி மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் சோதனைக்கு ஒப்புக்கொள்ளுமாறு நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் வலியுறுத்தியுள்ளார்.
விரிவான தகவலுக்கு….
No comments