Header Ads

இன்று இதுவரை 936 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டடுள்ளனர்!



இலங்கையில் இன்று இதுவரை 936 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டடுள்ளனர். இதன் மூலம் தொற்றாளர்கள் எண்ணிக்கை 74,000ஐ கடந்துள்ளது.

இதுவ அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 74,052 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 65 வைத்தயசாலைகளில் 6,689 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று முன்னதாக, தொற்றிலிருந்து குணமடைந்த 773 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66,984 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 639 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்

No comments

Powered by Blogger.