Header Ads

பிரான்சில் இன்றைய [12.02.2021] கொரோனா தொற்று , இறப்பு நிலமை!

 


பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,406,685

அதே தினத்தில் மாத்திரம் புதிதாக இனம் காணப்பட்ட நோயாளர்கள் எண்ணிக்கை 21,063 யும் புதிய இறப்புகளின் எண்ணிக்கை 360 ஆகவும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தரவுகளின் படி மொத்த இறப்பு எண்ணிக்கை80,803 ஐ கடந்து செல்கின்றன. கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கையும் 238,753 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தற்போது வரை பேர் கொரோனா தொற்றால் 3,087,129 பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிலும் 3,337 பேர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.