Header Ads

பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் 33 வயதுடைய காவல்துறை அதிகாரி தற்கொலை!!

 


Maisons-Laffitte நகரில் காவல்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

 
இன்று திங்கட்கிழமை காலை குறித்த அதிகாரியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. Maisons-Laffitte (Yvelines) நகரில் வசிக்கும் 33 வயதுடைய அதிகாரி ஒருவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள காவல்நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார் எனவும் அறிய முடிகிறது. 
 
இன்று காலை தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தனது தலையில் சுட்டுள்ளார். இவ்வருடத்தில் இடம்பெறும் நான்காவது காவல்துறை அதிகாரியின் தற்கொலை இதுவாகும். 

No comments

Powered by Blogger.