Header Ads

7பேரில் ஒருவருக்கு உருமாறிய பிரித்தானிய வைரஸ் தொற்று - மருத்துவ ஆய்வறிஞர்கள் அறிக்கை!!!



பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களில் 7பேரில் ஓருவர் உருமாறிய பிரித்தானிய வைரஸ் தொற்றுக்கு இலக்காகின்றனர் என மருத்துவ ஆய்வறிஞர்கள் அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரியில் 3.3 வீதமாக இருந்த இந்த எண்ணிக்கை, இன்றைய தேதியில் 14வீதமாக இது உயர்வடைந்திருந்தாலும் அச்சப்படுகின்ற அளவுக்கு மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


L’étude flash menée par le Conseil scientifique montre que le taux de pénétration du variant britannique du coronavirus flirte avec les 14 %

La propagation du variant britannique se poursuit mais n’est pas encore « alarmante », indique ce jeudi 4 février le professeur Bruno Lina, membre du Conseil scientifique. L’organisation vient de révéler les résultats d’une enquête flash menée les 27 janvier et 28 janvier pour mesurer l’étendue de la circulation des variants en France.

Au cours d’une interview donnée à France Inter, le professeur Lina rapporte que le variant britannique concerne 13,8 % des tests Covid positifs en France. Soit une personne contaminée sur sept. Les résultats complémentaires de l’enquête doivent être communiqués ce jeudi en fin d’après-midi.

Ces premiers chiffres sont cependant quatr

No comments

Powered by Blogger.