Header Ads

சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து 3 முறை உணரப்பட்ட நிலநடுக்கம்

 


சுவிட்சர்லா்நதில் Bremgarten-ல் உள்ள ஏராளமான மக்கள் நிலநடுக்கதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 11.35 மணிக்கு 2.8 என்ற அளவில் பெர்னுக்கு அருகிலுள்ள Bremgarten-ல் நிலநடுக்கம் ஏற்பட்டதை ETH சூரிச்சில் உள்ள சுவிஸ் நில அதிர்வு சேவை (எஸ்.இ.டி) ட்விட்டரில் உறுதிசெய்துள்ளது.

பெர்ன் BE-க்கு அருகிலுள்ள Bremgarten-ல் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 2.8 ஆக இருந்தது.

இப்பகுதியில் ஏற்கனவே இரவு 10:37 மற்றும் இரவு 10:39 மணிக்கு இரண்டு சிறிய பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன.

அதேசமயம் இந்த நிலநடுக்கத்தினால் எந்த சேதமும் ஏற்படவில்லை என நிலநடுக்க சேவை உறுதியளித்துள்ளது.

No comments

Powered by Blogger.