நாளாந்தம் 100 பேர் உருமாறிய வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றனர் !!
முன்னைய கொரோனா வைரசைவிட உருமாறிய வைரஸ் தொற்றுக்கு, அண்ணளவாக 100 பேர் நாளாந்தம் உள்ளாகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உருமாறிய பிரித்தானிய வைரசை விட வீரியம் கொண்டது மட்டுமல்ல, தற்போதைய தடுப்பூசிகளுக்குள் கட்டுப்பாடாதது என தெரிவிக்கப்படுகின்ற தென்னாபிரிக்க, பிறேசில் வைரஸ் தாக்கத்துக்கு 300 பேர் உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய இந்த அறிவிப்பு நாடாளவிய பொதுமுடக்கத்துக்கு கொண்டு சென்றுவிடுமா என்ற கேள்விகள் ஒருபுறமிருந்தாலும், பிராந்தியரீதியிலான பொதுமுடக்கமே அதிபர் மேசையில் காணப்படுகின்றது.
குறிப்பாக சூன் ஏ பிராந்திய பாடசாலைகள் 2 வார கால விடுமுறைக்கு சென்றுள்ள நிலையில், 4 வார காலத்துக்கு இவைகள் நீடிக்கப்படலாம் என்ற கருத்தும் காணப்படுகின்றது.
No comments