Header Ads

இல்து-பிரான்சின் மாவட்டங்களில் 05.02.2021 கொரோனாத் தொற்று விகிதம்

 பிரான்சில் 6 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (0502.2021) வைத்தியசாலைகளில் மட்டும் 296பேர் சாவடைந்திருக்கும் நிலையில்,    இல்-து-பிரான்சில் மட்டும்  62 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 13.651  ஆக உயர்ந்துள்ளது.

 

இங்கு 5.500  பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தீவிரசிகிச்சைப் பிரிவில் 709 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 62% ஆகும்.
 
100.000 பேரிற்கான கொரோனாத் தொற்று விகிதம் ( taux d'incidence) இல்-து-பிரான்சில் 237 ஆக உள்ளது. (200 இற்கு மேல் ஆபத்தான நிலைமையாகும்).
 
 
இல்து-பிரான்சின் மாவட்டங்களில்
 
    Paris - வைத்தியசாலையில்  847 பேர் -   2.957  பேர் சாவு  (+13)
    La Seine-Saint-Denis - வைத்தியசாலையில்  776 பேர் - 1.659 பேர் சாவு (+6) 
    Le Val-de-Marne- வைத்தியசாலையில் 661 பேர் - 2.063 பேர் சாவு (+5) 
    Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் 952 பேர் -  1.831 பேர் சாவு (+9) 
    Les Yvelines- வைத்தியசாலையில்  684 பேர் - 1.251 பேர் சாவு (+9)
    Le Val-d'Oise- வைத்தியசாலையில்  448 பேர் - 1.332 பேர் சாவு (+8)
    L'Essonne- வைத்தியசாலையில்  731 பேர் -  1.221 பேர் சாவு (+9)
    La Seine-et-Marne - வைத்தியசாலையில்  426 பேர் -  1.339 பேர் சாவு (+3)

No comments

Powered by Blogger.